நாம் விதி போக்காக மாறும் பொழுது அவை நம் தலை எழுத்து என்று நினைப்பதுண்டு.
ஆகவே எவர் தலையிலும் கடவுள் எழுதப்படவில்லை. ஆதலால் தலை எழுத்து என்பது. ஒருவர் ஜாதகத்தில் இராசி சக்கரம் வரையப்பட்டிருக்கும். அதில் லக்னம் என்று எழுதப்பட்டிருக்கும். அந்த லக்னத்தை சுற்றி கிரகங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆகவே இலக்கணம் தலையாகவும், அதை சுற்றி உள்ள எழுத்துக்களும் கிரங்கலாகவும் இருப்பதால், இவையே தலை எழுத்து என்று கூறபடுகிறது. இந்த வாசகம் உலகஅளவில் கூறப்படுகிறது. அதுதான் ஜாதக தலை எழுத்துப்படி ஜாதகரின் ஏற்ற தாழ்வுகள் கவனிக்கப்படுகிறது.
குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் ஜூம் (ஆன்லைன்) மூலம் உங்கள் ஜாதகத்தை வைத்து மூன்று பிரிவுகளில் ஜோதிட பயிற்சி தெளிவாக கற்று தருகிறோம்.
தொலைபேசி ஆலோசனைக்கான சிறந்த ஜோதிடரை ஆன்லைனில் முன்பதிவு செய்யவும், "இப்போது கலந்தாலோசிக்கவும்" என்ற பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் ஆலோசனைக்கான சிறந்த நேரத்தை முன்பதிவு செய்யவும்.
ஆன்லைன் கலந்தாய்வு கட்டணம் ரூ.150
பதினைந்து நிமிடங்கள்*